காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே....
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்வாயோ உன்காதல் செல்வாயோ....

♥♥♥
இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி...
நீ சென்றால் கூடகாதல் சுகமாகும்...
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்....

வார்த்தையொன்றிலே வாழ்கை தந்திடு பூமி பந்தையே ஒரு சொல்லில் சுற்றிடு.......
விதியின் கைகலே வானம் போன்றது...
புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது.....

♥♥♥
நினைவு இடறி மன்னில் விழுகிறதே நிழலில் கரைந்து அது சாகாதா?...
காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு கண்னும் அதில் கருகாதா?...
ஏன் தான் காதல் வளர்த்தேன்...
அதை ஏனோ என்னுல் புதைத்தேன்...
சுடர் இல்லாத தீயில் எரிகின்றேன்...
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்....
பென்னே உன்பாதையில் நகரும் மரமாகுவேன்....
இரவைத் தின்று வாழ்ந்தாய் நீயடி....
இதயம் கொண்டு போனால் என்னடி?....

♥♥♥
♥ காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்வாயோ உன்காதல் செல்வாயோ....