ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

அண்ணாமலை வாழும் சிவனே உன்தன் கமலகயனங்கள் அபயம்....
ஓம் நமசிவாய... ....... ....... .........
அருட் பார்வை பார்த்தென்னை அழ்கின்ற வேலையில் .....
உயிரில் உனர்வில் நான் கரைவேன்...
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

(அண்ணாமலை வாழும்)

மலைசுற்றி வரும்நேரம் துயர் இல்லையே...
மனம்சுற்றி விழும்போது சுகம் இல்லையே... .....
சிவனே சிவனே அருணாச்சலனே
ஹரனே ஹரனே கங்காதரனே....
கருனை வேண்டுமையா.

பிறவியெனும் பினியை தீர்த்திட வந்திடு ஞானரூப சிவனே
ஒரு முறை உன்முக தரிசனம் தந்திடு வேதமான பரனே
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

(அண்ணாமலை வாழும்)

லிங்கேசன் உன்பாதம் பரபிரம்மமே
அருனேசன் நின்கோவில் கைலாயமே.... ......
குருவே குருவே அருனை குருவே
ஒளியே ஒளிண்யு உயிரின் ஓளியே
அருளைத்தாருமையா....

சிவசிவசங்கர ஹரஹர சங்கர ஜோதிரூப மணியே
ஹரஹரசங்கர சிவசிவசங்கர ஆதிநாதவிழியே
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

(அண்ணாமலை வாழும்)