கடவுள் வடிவில் தெய்வம் என் தாய் முகம்
அன்பு உயிர்யினகளுக்கு அன்னம்
மாற்று திரனாளிகளுக்கு உன்று கோல்
அனாதை சிறுவர்களுக்கு அன்னை
ஆசிரியர்களுக்கு ஆசிரியர்
நடந்து செல்லும் குடிநீர்
கவிதைகளுக்கு தாய்
தமிழ் நாட்டிற்கு மாத
நிலவின் ஒலி அவள் முகம்
தாமரையின் மனம் அவள் மனம்
கண்களுக்கு ஒளி அவள்
என் இதய கோவில் அவள்,.....
அவள் அன்பு என்றும் திராத
கடல் தாய் அவள்



சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
துக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு.

காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே....
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்வாயோ உன்காதல் செல்வாயோ....

♥♥♥
இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி...
நீ சென்றால் கூடகாதல் சுகமாகும்...
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்....

ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..

அண்ணாமலை வாழும் சிவனே உன்தன் கமலகயனங்கள் அபயம்....
ஓம் நமசிவாய... ....... ....... .........
அருட் பார்வை பார்த்தென்னை அழ்கின்ற வேலையில் .....
உயிரில் உனர்வில் நான் கரைவேன்...
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..